

மக்கள் இதுவரை காணாத
108விநாயகர் ஆலயங்களில்
பூஜிக்கப்பட்ட விநாயகர் விக்ரகங்கள் மற்றும் தீர்த்த கலசங்களுடன் திரு அக்னீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு நடைபெறவிருக்கும்
அஷ்ட திரவ்ய சர்வ மங்கள கார்ய சித்தி மஹா கணபதி மஹா யாகம்
108 விநாயகர் மூர்த்திகள் முதல் முறையாக ஓரிடத்தில்
108 தீர்த்த கலசங்கள் ஒரே பிரதிஷ்டையில்
அஷ்ட திரவ்ய ஹோமம் ஆகம முறைப்படி
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றிணையும் மஹா யாகம்
நேரலை ஒளிபரப்பு
நிகழ்வை இங்கே நேரலையில் காணுங்கள்.

விநாயகர் சதுர்த்தி
சிறப்பு யாகம்
- புகழ்நிலைத்து வளர வாய்ப்பு
- செல்வம்வாழ்வில் வளம் பெருகும்
- நலம்உடல் நலம் சிறக்கும்
ஒரு விநாயகர் சதுர்த்தியில் பங்குபெற்று 12 சங்கடஹர சதுர்த்தியின் பலன்களை பெற்றிடுங்கள்.
More Blessings. Greater Opportunites. Lasting Prosperity.
எங்கள் சேவைகளின் காணொளிகள்
எங்கள் சமீபத்திய யாக நிகழ்வுகளையும் சடங்குகளையும் யூடியூபில் காணுங்கள்.
மறைந்திருக்கும் ஆலயங்கள் மக்கள் பார்வையில்
108 ஆலயங்களில் சில
108 விநாயகர் ஸ்தலங்கள்
மகா கணபதி மகா யாகத்தில் இணையும் ஆலயங்கள், மயிலாடுதுறை முதல் சீர்காழி வரை.
- ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம்கீழ மணிகிராமம், மயிலாடுதுறை
- புனுகீஸ்வரர் ஆலய விநாயகர்கொரநாடு, மயிலாடுதுறை
- வெள்ளாளர் கோயில் மேதா தட்சிணாமூர்த்தி விநாயகர்திருஇந்தளூர்
- பெருமாள் கோயில் விநாயகர்திருப்பனந்தாள் சாலை, மயிலாடுதுறை
- மூங்கில் விநாயகர்மூவலூர் சாலை
- மார்கசகாயேஸ்வரர் ஆலய விநாயகர்மூவலூர்
- கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் விநாயகர்கோனேரிராஜபுரம்
- திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலய விநாயகர்திருஇந்தளூர்
- கொழுவூர் பிள்ளையார் கோவில்கொழுவூர்
- மருதூர் விநாயகர்மருதூர்
- வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்து விநாயகர்வைத்தீஸ்வரன் கோவில்
- திருப்புங்கூர் சிவ விநாயகர்திருப்புங்கூர்
- திருவெண்காடு புதன் விநாயகர் சன்னதிதிருவெண்காடு
- மேலப்பெரும்பள்ளம் விநாயகர்மேலப்பெரும்பள்ளம்
- சின்னங்குடி விநாயகர்சின்னங்குடி
- சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் விநாயகர்சீர்காழி
- திருநாங்கூர் விநாயகர் கூட்டம்திருநாங்கூர்
- திருநாங்கூர் 11 திவ்ய தேச விநாயகர் சன்னதிதிருநாங்கூர்
- அச்சல்புரம் விநாயகர்அச்சல்புரம்
- காவிரிப்பூம்பட்டினம் விநாயகர்காவிரிப்பூம்பட்டினம்
- கொடவாசல் கோதண்டராமர் விநாயகர்கொடவாசல்
- தென்பட்டினம் விநாயகர்தென்பட்டினம்
- சக்கரபாணி விநாயகர்சக்கரபாணி, திருச்சேறை
- முட்டம் விநாயகர் ஆலயம்முட்டம்
- திருவிழந்தூர் விநாயகர்திருவிழந்தூர்
- வில்லியநல்லூர் விநாயகர்வில்லியநல்லூர்
- தலையாம்பாளையம் விநாயகர்தலையாம்பாளையம்
- நெய்தவாசல் விநாயகர்நெய்தவாசல்
- கீழையூர் விநாயகர்கீழையூர்
- கடலங்குடி விநாயகர்கடலங்குடி
- அத்தியனூர் பிள்ளையார் கோவில்அத்தியனூர்
- செம்பனார் கோவில் விநாயகர்செம்பனார் கோவில்
- தில்லையாடி விநாயகர்தில்லையாடி
- கீழ மணிகிராமம் விநாயகர்கீழ மணிகிராமம்
- தருமபுரம் விநாயகர்தருமபுரம்
- காரைக்கால் எல்லை பிள்ளையார்திருநள்ளாறு சாலை
- மயூரநாதசுவாமி ஆலய விநாயகர் சன்னதிமயிலாடுதுறை
- பிரம்மபுரீஸ்வரர் ஆலய விநாயகர்சித்தர்காடு
- ஐயாறப்பர் ஆலய விநாயகர்கொரநாடு, மயிலாடுதுறை
- தருமபுரம் ஆதீனம் விநாயகர்தருமபுரம்
- கோட்டை பிள்ளையார் கோவில்பெரிய தெரு, மயிலாடுதுறை
- செம்மங்குடி விநாயகர் ஆலயம்செம்மங்குடி
- திருமணஞ்சேரி விநாயகர்திருமணஞ்சேரி
- எங்கண் முருகன் ஆலய விநாயகர்எங்கண்
- கதிராமங்கலம் வன துர்கா விநாயகர்கதிராமங்கலம்
- திருவிற்குடி விநாயகர்திருவிற்குடி
- வைத்தீஸ்வரன் கோவில் கிழக்கு தெரு விநாயகர்வைத்தீஸ்வரன் கோவில்
- ராதாநல்லூர் விநாயகர்ராதாநல்லூர்
- திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் விநாயகர்திருவெண்காடு
- பூம்புகார் விநாயகர் ஆலயம்பூம்புகார்
- திருசாய்க்காடு விநாயகர்திருசாய்க்காடு
- சட்டைநாதர் ஆலய விநாயகர்சீர்காழி
- திருவாலி விநாயகர்திருவாலி
- புத்தூர் சீர்காழி விநாயகர்புத்தூர், சீர்காழி
- கொள்ளிடம் விநாயகர்கொள்ளிடம்
- திருக்குவளை விநாயகர்திருக்குவளை
- அடம்பர் விநாயகர்அடம்பர், கொடவாசல்
- மாத்தூர் விநாயகர்மாத்தூர், மயிலாடுதுறை
- கடுவெளி விநாயகர்கடுவெளி
- நீடூர் விநாயகர்நீடூர்
- குளிச்சார் விநாயகர்குளிச்சார்
- பெருஞ்சேரி வாகீஸ்வரர் விநாயகர்பெருஞ்சேரி
- இளந்தோப்பு பிள்ளையார் கோவில்இளந்தோப்பு
- திருமங்கலம் விநாயகர்திருமங்கலம், மயிலாடுதுறை
- பட்டவர்த்தி விநாயகர்பட்டவர்த்தி
- மணக்குடி விநாயகர்மணக்குடி
- கழுவிச்செட்டி பிள்ளையார்கழுவிச்செட்டி, மயிலாடுதுறை
- பொறையார் விநாயகர்பொறையார்
- அக்கூர் விநாயகர்அக்கூர்
- மேலையூர் விநாயகர்மேலையூர்
- திருவாரூர் எல்லை விநாயகர்குடவாசல் பகுதி
- கும்பகோணம் சாலை ரெட்டை விநாயகர்கும்பகோணம் சாலை, மயிலாடுதுறை
- காசி விஸ்வநாதர் ஆலய விநாயகர்லாகடம், மயிலாடுதுறை
- அழகியநாதர் ஆலய விநாயகர்சோழம்பேட்டை
- வள்ளலார் கோயில் விநாயகர்திருஇந்தளூர் வடக்கு
- திருவாலங்காடு விநாயகர்திருவாலங்காடு
- ரயில் நிலைய சின்ன பிள்ளையார் கோவில்மயிலாடுதுறை சந்திப்பு
- குத்தாலம் விநாயகர் ஆலயம்குத்தாலம்
- திருக்குறுக்காவூர் வெள்ளட விநாயகர்திருக்குறுக்காவூர்
- எழுமகளூர் விநாயகர்எழுமகளூர்
- பெருமங்கலம் விநாயகர்பெருமங்கலம்
- மணல்மேடு விநாயகர் ஆலயம்மணல்மேடு
- சட்டநாதபுரம் விநாயகர்சட்டநாதபுரம்
- கோத்தங்குடி பிள்ளையார் கோவில்கோத்தங்குடி
- கீழப்பெரும்பள்ளம் கேது விநாயகர் சன்னதிகீழப்பெரும்பள்ளம்
- வானகிரி விநாயகர்வானகிரி, பூம்புகார்
- புத்தூர் பிள்ளையார் கோவில்புத்தூர், பூம்புகார் சாலை
- காழிசீராம விண்ணகரம் விநாயகர்சீர்காழி
- திருநகரி விநாயகர்திருநகரி
- கொள்ளுமாங்குடி விநாயகர்கொள்ளுமாங்குடி
- திருமுல்லைவாசல் விநாயகர்திருமுல்லைவாசல்
- வைத்தீஸ்வரன் கோவில் மேற்கு விநாயகர்கார்கோவில்
- தென்பதி விநாயகர்தென்பதி, குத்தாலம்
- திருச்சேறை சாரநாதர் விநாயகர்திருச்சேறை
- உளுத்துக்குப்பை விநாயகர்உளுத்துக்குப்பை
- ஆனந்தநல்லூர் விநாயகர்ஆனந்தநல்லூர்
- மகாராஜபுரம் விநாயகர்மகாராஜபுரம்
- விளநகர் உச்சிரவனேஸ்வரர் விநாயகர்விளநகர்
- புதுப்பட்டி விநாயகர்புதுப்பட்டி
- திருமக்கோட்டை விநாயகர்திருமக்கோட்டை
- செருதூர் விநாயகர்செருதூர்
- சித்தமல்லி விநாயகர்
- தரங்கம்பாடி அக்ரஹாரம் விநாயகர்தரங்கம்பாடி
- கருவாழக்கரை விநாயகர்கருவாழக்கரை
- மணிகிராமம் விநாயகர்மணிகிராமம்
- திருவிடைக்கழி விநாயகர்திருவிடைக்கழி
- நாகப்பட்டினம் எல்லை விநாயகர்சிக்கல்
- மயிலாடுதுறை புதிய பேருந்து நிலைய விநாயகர்மயிலாடுதுறை

புகழ் பெற
புகழ் நிலை பெற

இந்த மஹா யாகம் ஏன் சிறப்பு வாய்ந்தது?
108 விநாயகர் அருள் ஒன்றினையும் ஆன்மீக வாய்ப்பு
108 விநாயகர் ஸ்தலங்களில் பூஜிக்கப்பட்ட விநாயகர் விக்ரகங்கள் மற்றும் தீர்த்த கலசங்களுடன் ஒரே விநாயகர் ஆலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டு நடைபெறும் இந்த மஹா யாகம், பக்தர்களின் வாழ்வில் வளமும் நலமும் பெருகுவதற்கான ஒரு அரிய ஆன்மீக நிகழ்வாகும்.
இந்த யாகத்தின் மூலம் பக்தர்கள் பெறும் நன்மைகள்
பங்கேற்பீர் – வளம் பெறுவீர்!
MaaSeva
சேவை பரமோ தர்மம்











